பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : டிச 27, 2019 | Added : டிச 27, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
diesel,petrol,price,டீசல்,பெட்ரோல்,விலை,உயர்வு

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (டிச.,27) பெட்ரோல், லிட்டருக்கு ரூ.77.70 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.71.09 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news




விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.70 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து, 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.71.09 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201922:01:35 IST Report Abuse
MANITHAN ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
27-டிச-201916:18:33 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் ஆட்சிக்கு வந்தா அப்படியே அறுத்து கட்டிடுவேன், பெட்ரோல் விலையை குறைப்பேன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை ஐம்பது ஆக்குவேன் ன்னு சொல்லிட்டு , இப்ப இந்தியர்களின் குடியுரிமையை நிரூபிக்க சொல்கிறது இந்த அரசு , கூடிய விரைவில் அழியும்
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
27-டிச-201914:51:34 IST Report Abuse
RAMESH இனி எல்லாம் ஏறுமுகம் தான் .... like Veges, Petrol and Dissel, Mobile recharges, gold and other items..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X