ராகுலுக்கு அமித்ஷா சவால்

Added : டிச 27, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
ராகுலுக்கு அமித்ஷா சவால்

சிம்லா: இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் மற்றும் அதன் கம்பெனி, குடியுரிமை சட்டம், முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றும் என பொய் பிரசாரம் செய்கின்றனர். இந்த சட்டத்தில், அப்படி ஒருவரை வெளியேற்ற முடியும் என ஏதாவது ஒரு பிரிவு உள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா என ராகுலுக்கு நான் சவால் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண்நம்பி - Chennai,இந்தியா
28-டிச-201918:11:14 IST Report Abuse
அருண்நம்பி சபாஷ்........
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-டிச-201914:20:36 IST Report Abuse
Rafi சுய மரியாதையை இஸ்லாம் அங்கீகரிப்பதால், இவர்களின் கொள்கைப்படி அது குற்றமாக தெரிகின்றது, இஸ்லாம் இல்லை என்றால் இந்துக்களில் பல பிரிவினர்கள் காணாமல் போய் இருப்பார்கள்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
29-டிச-201901:36:20 IST Report Abuse
Aarkayசவுதியில வெயில் அதிகமா? இன்னும் பல்லாயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும், எங்கள் இந்துமதத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-டிச-201922:20:49 IST Report Abuse
Vijay D Ratnam வேலையை பாருங்க அமித்ஷாஜி, நாட்டின் உள்துறை அமைச்சர் நீங்கள் ஒரு அரைவேக்காடு தற்குறித்தனமா பேசுறதுக்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டு. அதெல்லாம் ஹெச்.ராஜா பாத்துக்குவாரு. சரி பொது சிவில் சட்டம் எப்ப கொண்டு வரப்போறிங்க. அடிமை சின்னம் புர்காவுக்கு எப்ப தடை விதிக்க போறீங்க. மைனாரிட்டி சலுகை என்ற அயோக்யத்தனத்துக்கு எப்போ முடிவு கட்ட போறீங்க. அதுக்குதானே ஒங்களுக்கு மெஜாரிட்டி மக்கள் வாக்குகளை அள்ளி கொடுத்து இருக்கிறார்கள். வேலைய பாருங்கஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X