" பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் " - எஸ்.பி. ஆவேசம்

Updated : டிச 28, 2019 | Added : டிச 28, 2019 | கருத்துகள் (106)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மீரட்: உ .பி., மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை போலீஸ் அதிகாரி பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள் என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.






மீரட்டில் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் சிறிது வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., அகிலேஷ்சிங் அனைவரையும் விரட்டியதும், அங்கிருந்தவர்களிடம் ஆவேசப்பட்டு பேசினார். " நீங்கள் சாப்பிடுவது இங்கே ஆனால் மற்றவர்களுக்கு புகழ்பாடுகிறீர்களா ? அனைவரயும் சரிப்படுத்த முடியும். வீட்டுக்கு ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். இங்கே இருந்து கறுப்பு கொடி காட்டுகிறவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள். ஆனால் இந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கு இருண்ட காலம் தான் வரும். "இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.





இதனை கவனமாக கேட்ட அங்கிருந்த 2 பெரியவர்கள் ஆம் நீங்கள் சொல்வது சரிதான் என்று பதில் அளித்தனர் .
போலீஸ் அதிகாரி பேசிய வீடியோ வைரலானது. இது குறித்து எஸ்.பி., யிடம் கேட்டபோது, ஆமாம் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆதலால் பாகிஸ்தான் போங்கள் என்றேன் என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
29-டிச-201916:59:07 IST Report Abuse
Sampath Kumar முதலில் ராணுவ தளபதி இப்போ போலீஸ் அடுத்து யாரப்பா ?? சொன்னா நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
29-டிச-201911:46:41 IST Report Abuse
Divahar பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என சொல்பவர்களை உடனே அனுப்பி விடலாம்
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
29-டிச-201911:04:38 IST Report Abuse
Vmmoorthy Moorthy ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X