அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

Added : டிச 30, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
 ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

நாமக்கல்:சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 37; முக்கொம்பில், பொதுப்பணித் துறை உதவி ஆய்வாளர். இவரது இரண்டாவது மனைவி தேவிப்பிரியா 33. இவர்களுக்கு, 2 வயதில் மகள் உள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம், ஷீரடிக்கு, மனைவி, மகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன், 'க்விட்' காரில் சென்று, நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

காரை, அசோக்குமார் ஓட்டினார்.மாலை, 4:30 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ரெட்டிப்புதுார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், ஐந்து பேரும்உயிரிழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthik - Doha,கத்தார்
04-ஜன-202013:07:50 IST Report Abuse
karthik இந்தியாவில் கார் எப்படி ஓட்டணும் நெறய பேர்க்கு தெரில. டிராபிக் ரூல்ஸ் பொல்லொவ் பண்றது இல்ல. முதல யாருக்கும் பொறுமை இல்ல. டைம் வேஸ்ட் பண்ணக்கூடாதுனு லைப்ஏ வேஸ்ட் பண்றங்க. இவ்ளோ நடந்தும் ஒருத்தரு போட்டோ எடுத்துட்டு இறக்குறாரு , தயவு செஞ்சி இனிமேலாவது திருந்துங்க .
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
03-ஜன-202021:05:55 IST Report Abuse
bal திருப்பணிகளில் வேகமாக ஓட்டுவது...லாரிகள் நெடுஞசாலையில் நிறுத்திவிட்டு போவது...ஹை பீம் லைட் போட்டுகொண்டு போவது...தூக்கமில்லாமல் அதிவேகத்தில் ஓடுவது...இதெல்லாம்தான் விபத்துக்கு காரணம்.
Rate this:
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-202018:53:06 IST Report Abuse
Niranjan தயவு செய்து செய்தியை சரியாக படிக்கவும் (நின்றிருந்த லாரி மீது, கார் மோதியதில்). இதற்க்கு முழுவதும் கார் ஓட்டுனரே பொறுப்பு. மேலும் highway க்களில் லாரி போன்ற கன ரக வண்டிகளை ரோட்டில் நிறுத்தி விட்டு ஓய்வு எடுப்பதும் சாதாரணமாக நடக்கின்றது. மிக விரைவில் வளைவில் வரும் வண்டிகள் சுதாரிக்காவிட்டால் இது போன்ற விபத்துக்கள் நடக்கும். இந்த விபத்து நடக்க காரணமானே லாரி நின்ற இடத்தையும் ஆராயவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X