பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்: ராகுல் வேண்டுகோள்

Updated : டிச 30, 2019 | Added : டிச 30, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் காயமுற்றுள்ளனர். பலர் கொல்லப்பட்டனர்.

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.latest tamil newsஇது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் காயமுற்றுள்ளனர். பலர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று அசாமில் 2 இளம் தியாகிகளின் குடும்பங்களை சந்தித்தேன்.


latest tamil newsபாதிக்கப்பட்டவரின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
31-டிச-201906:35:47 IST Report Abuse
Darmavan கலவரத்தை தூண்டிவிட்டு இறப்பதற்கு இவனே காரணம்.இவன் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
31-டிச-201906:28:59 IST Report Abuse
Darmavan உதவி செய்யுங்கள் என்று இவன் என்ன புத்தி சொல்வது....இவன் என்ன செய்வான் என்று சொல்ல வேண்டும். வெறுமனே இப்படி வார்த்தை ஜாலம் செய்துவிட்டு நாட்டை கொள்ளை அடித்த கூட்டம் சாத்தன் வேதம் ஓதுகிறது.3000 சீக்கியர்களை கொன்ற பாவி.
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201902:51:46 IST Report Abuse
Indian Dubai All are welcome Rahul Shah house in Italy & Sonia Shah house in Delhi & Priyanka Shah house in UP & Delhi. Qualification: you should a fool & slave and followers of the great ????????????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X