பொது செய்தி

இந்தியா

எஸ்.பி.ஐ.,வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு

Updated : டிச 30, 2019 | Added : டிச 30, 2019 | கருத்துகள் (24)
Advertisement
#dinamalar# #SBI# #எஸ்.பி.ஐ# #வீட்டு கடன்# #வட்டி விகிதம்# குறைப்பு

புத்தாண்டு பரிசு எஸ்.பி.ஐ., வட்டி குறைப்பு

சென்னை: கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு, ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வந்த நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியும் அவ்வப்போது வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 0.25 சதவீதம் வட்டியை குறைத்துள்ளது.




இதனால், வாகனங்கள் மற்றும் வீடு ஆகியவற்றுக்கு கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வட்டி, 0.25 சதவீதம் அளவுக்கு குறையும்.இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடன்களுக்கான வட்டி விகிதம், குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 8.05 சதவீதத்திலிருந்து, 7.90 சதவீதமாக வட்டி விகிதம் குறைந்துள்ளது. மேலும், புதிய வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், 7.90 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வட்டி விகிதம், 8 சதவீதத்திலிருந்து, 7.90 சதவீதமாக குறைகிறது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
31-டிச-201915:22:08 IST Report Abuse
natarajan s திரு மன்மோகன் சிங் நிதி 1991 இல் அமைச்சராக இருந்தபோது NRNRRDS என்று வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஒரு FD கொண்டுவந்தார் அதர்க்கு 16% வட்டி கொடுக்கப்பட்டது , மூன்று ஆண்டுகளுக்கு பின் அது விலக்கி கொள்ளப்பட்டது . FD வட்டி விகிதம் 2014 இல் 10 % இருந்தது பின்னர் குறைக்கப்பட்டு தற்போது 7 % கீழ் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
31-டிச-201914:55:35 IST Report Abuse
Jai Hinth இது புதியவர்களுக்கு மட்டும்தான். பழையவர்களுக்கு கிடையாது .
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
31-டிச-201911:29:46 IST Report Abuse
 Sri,India வட்டியை இன்னமும் குறைத்தால் மட்டுமே பணப்புழக்கம் அதிகமாகும் .கடுமையான அபராத வட்டியை வாடிக்கையாளர்கள் மேல் திணிப்பதை விட வட்டி குறைவாக சலுகைகளை அளித்தால் மட்டுமே அணைத்து தொழில்களும் பெருகும் . வாங்கிய கடனை திருப்பி செலுத்த கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் வட்டிக்கு வட்டி போட்டு கந்து வட்டிக்கே சவால் விடும் இந்த எஸ் பி ஐ வங்கியால் யாருக்கு லாபம்??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X