பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு: கார்டு இல்லையா?

Added : டிச 31, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
Pongal,PongalPackage,ration_card,பொங்கல்

சென்னை: ஜன., 9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.

* பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டு எடுத்துச் சென்று வாங்கலாம்.

* ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று காட்டி, பரிசு தொகுப்பை பெறலாம்.

* ஆதார் அட்டை கையில் இல்லாவிட்டால், ரேஷன் கார்டில் பதிவு செய்த, மொபைல் போனை எடுத்துச் செல்ல வேண்டும். ரேஷன் ஊழியர்கள் அந்த எண்ணை பதிவு செய்ததும், அந்த எண்ணிற்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் வரும். அந்த ரகசிய எண்ணை தெரிவித்து, பரிசுத் தொகுப்பை பெறலாம்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
31-டிச-201911:18:31 IST Report Abuse
Lion Drsekar கௌரவ கார்டு வாங்கியவர்களுக்கு இது பொருந்துமா என்று தெரியவில்லையே? வந்தே மாதரம்
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-டிச-201913:39:35 IST Report Abuse
தமிழ்வேல் பாண்டவர்களுக்கு உண்டு என்றால் கௌரவர்களுக்கும் இருக்கனும்....
Rate this:
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
31-டிச-201911:05:11 IST Report Abuse
Muthukrishnan,Ram என் நாட்டை கெடுப்பது இலவசமே மருத்துவம், படிப்பு இவைகளை மட்டும் இலவசமாக கொடுங்கள் அய்யா. ஏழைகளுக்கு எட்டாதது இவை மட்டுமே. மற்றவர் செய்த தவறை நாமும் செய்யவேண்டுமா? மாற்றி யோசிக்கலாமே.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
31-டிச-201910:55:31 IST Report Abuse
Krishna ABOLISH- FREEBIES concessions Govt Staff Pay scales- Instead triple employment One Per Family With Only Minm Wages
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X