சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

Added : டிச 31, 2019 | கருத்துகள் (19)
Advertisement
லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

புவனேஸ்வர் : ஒடிசாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிஜய் கேதன் உபாத்யாயா, அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஒடிசா அரசு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

உபாத்யாயாவின் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியான உபாத்யாயா 2008ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 5வது இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
01-ஜன-202005:35:34 IST Report Abuse
kalyanasundaram QUALIFYING FOR IAS. IPS IRS ETC ARE FOR EARNING MONEY ONLY. ALMOST EVERY EDUCATED PERSONS ARE AWARE OF IT. MR. NATARAJAN ELUCIDATED WELL.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
31-டிச-201914:04:45 IST Report Abuse
S.Baliah Seer 2008 -சிவில் சர்வீஸ் தேர்வில் இவர் அகில இந்திய அளவில் 5 -வது ரேங்க்-ஆம். அதிலும் கோல்மால் செய்துதான் டாப் ரேங்கில் வந்தாரோ.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-டிச-201913:37:08 IST Report Abuse
தமிழ்வேல் மூஞ்ச பாரு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X