சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெ.கண்ணன் மருத்துவமனையில் அனுமதி

Updated : டிச 31, 2019 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (89)
Share
Advertisement
Prime minister Modi, Prime minister Narendra modi, nellai kannan, BJP, PM Modi, Modi, PM Narendra modi, narendra modi, Home minister Amit shah, HM amit shah, amit shah, admk, police, Eps, edapady palanisamy, o.paneerselvam, ops, o.paneerselvam, நெல்லை கண்ணன், பா.ஜ., பாஜ, மோடி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக, அ.தி.மு.க.,  வழக்குப்பதிவு,  போலீஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பேச்சாளர் நெ.கண்ணன், குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசினார்.
பா.ஜ., அளித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் நெ.கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.,வினர் டவுன் அம்மன் சன்னதியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


மனு


இதனிடையே, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


மருத்துவமனையில் அனுமதி


போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், உடல்நலக்குறைவு எனக்கூறி நெ.கண்ணன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
03-ஜன-202006:54:57 IST Report Abuse
venkat Iyer அவர் தண்ணீர் போட்டுட்டாரா?
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
02-ஜன-202017:57:27 IST Report Abuse
S.Ganesan மருத்துவமனைக்கு போகும் போது கூட மேக்கப் கலையாமல் போகிறாரே. நடிகன்டா
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜன-202016:27:24 IST Report Abuse
Endrum Indian எல்லாம் ப.சி. பரிதாப சிதம்பரத்துக்கு சொன்ன வக்கீல் தான் இவனுக்கும் இப்படி இருந்தால் உன்னை விட்டு விடுவார்கள் என்று சொன்னதினால் இப்படி நடிக்கின்றான் இவன்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X