பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்லாம் மக்களை கேவலப்படுத்திய நெ.கண்ணன்: பெண் ஆவேசம்

Updated : ஜன 01, 2020 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (135)
Advertisement
கண்ணன், நெல்லை_கண்ணன், இஸ்லாமிய ராஷ்ட்ரீய  மஞ்ச்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் தமிழறிஞர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் நெ.கண்ணன் பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா 'ஜோலி'யை ஏன் முடிக்காமல் இருக்கிறீர்கள் என்று மாநாட்டிற்கு வந்திருந்த இஸ்லாமியர்களை பார்த்து கேட்டார்.




அவரது பேச்சு, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சிற்கு, இஸ்லாமிய ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற அமைப்பின் நிர்வாகி பாத்திமா அலி , நெ.கண்ணனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். இவரது வீடியோவும் வைரலாகி வருகிறது. அவர் பேசிய வீடியோ :



திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பேச்சாளர் நெல்லை கண்ணன் அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, இஸ்லாமிய சகோதரி பாத்திமா அலி, நெல்லை கண்ணனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
31-டிச-201923:27:21 IST Report Abuse
Ravichandran சகோதரியே பழக்க தோஷத்தில் அவன் அப்படி பேசி இருக்கான், கழகமும் காங்கிரசும் இஸ்லாமியா மக்களை ஏமாற்றியது மட்டுமில்ல முழு மூர்க்கர் ஆக்கி பெருபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக திருப்பி இஸ்லாமை மொத்தமும் அழிக்கும் முயற்சிதான். மோடி ஜி கு ஏதேனும் ஆகி விட்டால் இனி ஹிந்து மன்னிக்க மாட்டான் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன், அமித் ஷா நாட்டின் முக்கிய மனிதர் அவருக்கும் ஏதேனும் நடந்தால் விளைவூகளை இஸ்லாமியர் தங்கமாட்டார்கள் என்பதை உங்களை போன்றோர் இன்னும் கொஞ்சம் சத்தத்தோடு சொல்லி புரிய வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
31-டிச-201923:00:33 IST Report Abuse
KavikumarRam நெல்லை கண்ணன் அவர்கள் ஒரு நல்ல படிப்பாளி, மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர், கண்ணியமான பட்டிமன்ற நடுவர், திருக்குறளை கரைத்து குடித்தவர், மடைதிறந்த வெள்ளம் போல தமிழ் செய்யுள்களை அள்ளி வீசுபவர், தீவிர காங்கிரஸ் அபிமானி. காமராஜரை கடவுளாக பார்ப்பவர். காந்தி மீதும் நேரு குடும்பத்தின் மீதும் கண்மூடித்தனமான பாசம் கொண்டவர். அதுவே அவரை இந்தளவுக்கு கண்மூடித்தனமாக பேச வைத்திருக்கிறது. என்ன ஒன்னு காமராஜரை கடவுள் அளவுக்கு மதிப்பவர் அவரிடம் இருந்து கண்ணியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் துளியளவும் கற்கவில்லை, திருக்குறளையும் தமிழையும் உணர்ந்து கற்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. இந்த வயதுக்கும், அனுபவத்துக்கும், பக்குவத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாத கண்ணியமற்ற பேச்சு. நாம் டுமிளன் சைமனுக்கும் இவருக்கும் இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. இவரிடம் இருந்து இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
31-டிச-201922:37:41 IST Report Abuse
KavikumarRam தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நீங்கள் எல்லாம் வெட்டுக்குத்துக்கு மட்டுமே லாயக்கான அடியாள் கூட்டம்னு. இதுல தன்னைத்தான் சொல்றாருன்னு தெரியாம கை தட்டுனானுங்க பாருங்க, அதான் உச்ச கட்ட காமெடியே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X