காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (15)
Advertisement
kashmir, indianarmy, army, soldiers, armysoldiers, martyr, nowshara, காஷ்மீர், இந்தியராணுவம், வீரமரணம், பயங்கரவாதிகள், மோதல், என்கவுன்டர்,

இந்த செய்தியை கேட்க

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் நவ்சேரா செக்டார் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு இந்திய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.




Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
01-ஜன-202022:49:55 IST Report Abuse
kumzi குறைந்தது 20 பன்றிகளின் தலைகளை கொய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
01-ஜன-202022:39:56 IST Report Abuse
G.Suresh Kumar ராணுவ வீரர்களின் சேவைகள் அளவிடற்கரியது. தியாகம் போற்றுதலுக்குரியது. இவர்கள் நமக்கு எல்லைச்சாமிகள்.காவல் தெய்வங்கள்.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
01-ஜன-202020:28:32 IST Report Abuse
M.COM.N.K.K. இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் மிகப்பெரியது அதெல்லாம் நமது நாட்டின் சில அரசியல்வாதிகளுக்கு முக்கியமில்லை.பல பொய்களை சொல்லி மக்களை நம்பவைத்து ஆட்சியைப்பிடிப்பதுதான் முக்கியம்.ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.பொய் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் தியாகம் என்று பொருள். அரசியல் என்பதை சாக்கடையாக்கிவிட்டார்கள் அதுதான் மிகவும் வேதனை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X