அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெ.கண்ணன் விவகாரம்: தர்ணா செய்த பாஜ.,வினர் கைது

Added : ஜன 01, 2020 | கருத்துகள் (26)
Advertisement
நெல்லைகண்ணன், பாஜக, மெரினா, தர்ணா, ஹெச்_ராஜா, பொன்_ராதாகிருஷ்ணன், இல_கணேசன், கைது

சென்னை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணனை கைது செய்யவில்லை எனில் மெரினா கடற்கரையில் தர்ணாவில் ஈடுபடுவோம் என பாஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா நேற்று (டிச.,31) கூறினார்.
இதனையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
02-ஜன-202019:47:24 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அப்பாடா காவிகளை விட காக்கி தான் நிறைய இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜன-202016:25:23 IST Report Abuse
Endrum Indian இவர்களை கைது செய்தால் அப்புறம் எதற்கு நெல்லை கண்ணனை கைது செய்தீர்கள்?? இதை சொல்லியிருந்தால் அவர்கள் இப்படி செய்திருக்கமாட்டார்களே. தவறு போலீசிடம் தான் உள்ளது அவர்கள் கம்யூனிகேஷன் கேப் அதனால் இந்த விவரம் அவர்களுக்கே தெரியவில்லை???
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
02-ஜன-202007:20:46 IST Report Abuse
மணி ஆத்தி போராட்டத்துல எம்புட்டு போலீசு...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
02-ஜன-202019:47:55 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு எதிர்கட்சி உள்ளே புகுந்து பொளந்துவிட போகிறான் என்ற பயம் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X