பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலையில் கொப்பரை ஏலம்

Added : ஜன 01, 2020
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை கிலோவுக்கு, ஒரு ரூபாய் விலை உயர்ந்தது. ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 415 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 91.25 முதல், 98 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 325 மூட்டைகள் ஏலம்

ஆனைமலை : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை கிலோவுக்கு, ஒரு ரூபாய் விலை உயர்ந்தது.

ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 415 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 91.25 முதல், 98 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 325 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 53.75 முதல், 71 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மொத்தம், 740 கொப்பரை மூட்டைகளை, 138 விவசாயிகள் கொண்டு வந்தனர், 12 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X