பெண் தற்கொலை

Added : ஜன 02, 2020
Share
Advertisement

வெள்ளகோவில் : வெள்ளகோவில், முத்தூர் ரோட்டில், கமலா மில், முத்துசாமி காம்பவுண்டில் வசிக்கும் பாண்டியராஜன், மனைவி அன்னலட்சுமி, 35. திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகிறது. ரத்திகா, 13, பிரவீன்குமார், 9 என இரு குழந்தைகள் உள்ளனர்.அன்னலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வயிற்று வலி தாங்க முடியாமல், அன்னலட்சுமி, சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X