பாக்.,குக்கு எதிராக போராடுங்கள்: மோடி ஆவேசம்

Updated : ஜன 02, 2020 | Added : ஜன 02, 2020 | கருத்துகள் (37) | |
Advertisement
தும்கூர்: 'குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்' என தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: மதத்தின் அடிப்படையில் தான் பாக்., உருவாக்கப்பட்டது; இந்தியா பிரிக்கப்பட்டது. இந்து, கிறிஸ்துவர்,
Modi,CAA,CAB,NRC,PM,Pakistan,பாகிஸ்தான்,மோடி,பிரதமர்

தும்கூர்: 'குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்' என தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: மதத்தின் அடிப்படையில் தான் பாக்., உருவாக்கப்பட்டது; இந்தியா பிரிக்கப்பட்டது. இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், ஜெயின்களுக்கு எதிரான வன்முறை, பாக்.,கில் அதிகரித்துள்ளது. அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளனர். பாக்.,கை உலக நாடுகள் மத்தியில் குற்றவாளியாக நிறுத்த வேண்டும்.

நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், 70 ஆண்டுகளாக அராஜகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாக்.,கை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள். சிறுபான்மையினருக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடும் பாக்.,க்கு எதிராக முழக்கமிடுங்கள். பாக்.,கிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் கீழ்த்தட்டு மக்களுக்காக பேரணி நடத்துங்கள்.


latest tamil news



இந்தியாவிடம் தஞ்மடைந்திருக்கும் பாக்.,லிருந்த வந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிராக காங்., உள்ளிட்ட சில கட்சிகள் போராடி வருகின்றன. பார்லி., முடிவுக்கு எதிரான நடவடிக்கையில் காங்., ஈடுபடுகிறது. இவர்களின் செயலால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தான் அவமானம் ஏற்படும். குடியுரிமை திருத்த சட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை திட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜன-202012:51:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உண்மையான தேசபக்தர்கள் போராடுகிறோம் , தங்கள் பெயரை மறைத்துக்கொண்டு இங்கே கூட ஒரு கும்பல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிடுகிறது. உளவுத்துறை மூலம் இவர்களை களையெடுங்கள் இல்லையென்றால் இவர்கள் நாட்டை நாசமாகி விடுவார்கள்
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) பாரத மக்களை அவங்களை விட பிஜேபி அரசுதான் அதிகமாக வச்சு செய்யுது.
Rate this:
03-ஜன-202012:47:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நீங்கள் எல்லாம் பாகிஸ்தான் மக்கள் , உங்களை வச்சிதான் செய்வோம்...
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)உங்களால பதில் சொல்ல முடியலைன்னா இதைத்தானே சொல்லுவீங்க....
Rate this:
04-ஜன-202017:06:34 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...)இப்ப கூட நான் இந்தியன் தான் அப்படினு சொல்ல உனக்கு மனசு வரவில்லையே மூர்க்கா......
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
03-ஜன-202012:28:54 IST Report Abuse
Ravi காசு கொடுத்தவர்களுக்கு எதிராக போராடினால் , மீண்டும் யார் காசுகொடுப்போங்க ? காசு கொடுத்தவன் உதைப்பனே என்று தானே காங்கிரெஸ்க்காரன் போராடறான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X