ஜாமின் கேட்டு நான்காவது முறையாக இந்திராணி மனு

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
மும்பை: ஜாமின் கோரி இந்திராணி முகர்ஜி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த 2012-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஷீனா போரா, 24, என்ற பெண், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது பற்றி, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ஷீனா போராவை, அவரது தாய் இந்திராணியும், அவரது மூன்றாவது கணவரும், 'டி.வி. நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக
sheena Bora Muder Case: Indrani MUkerjea Files Bail plea in  Special court

மும்பை: ஜாமின் கோரி இந்திராணி முகர்ஜி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஷீனா போரா, 24, என்ற பெண், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது பற்றி, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ஷீனா போராவை, அவரது தாய் இந்திராணியும், அவரது மூன்றாவது கணவரும், 'டி.வி. நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவருமான பீட்டர் முகர்ஜியும் சேர்ந்து, கொலை செய்துள்ளது தெரிய வந்தது.


latest tamil newsபீட்டர் முகர்ஜியும், இந்திராணியும், 2002ல் திருமணம் செய்து கொண்டனர். இந்திராணிக்கு, முதல் கணவர் மூலம் பிறந்தவர், ஷீனா போரா. இவர், பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகனை காதலித்தார். இந்த தகாத உறவை துண்டிக்க, ஷீனா போரா மறுத்ததால், அவரை, தன் கணவர் பீட்டர் முகர்ஜி உதவியுடன், இந்திராணி கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்திராணி, மும்பை பைகுலா சிறையிலும், பீட்டர் முகர்ஜி, மும்பை ஆர்தர் சாலை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதியுறுவதால் தனக்கு ஜாமின் வழங்க கோரி இந்திராணி முகர்ஜி நேற்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜன-202020:13:35 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN என்ன கோர்ட்டோ விசாரணையோ போங்க. போன உயிரு திரும்ப வர போரதல்ல.அதனாலே இருக்கிர உயரை காப்பாறெற கோர்ட் வக்கீல் நீதிமான்கள் உள்ளனர் .தொழில் நடத்துகின்றனர். பயனேது ஏற்படல . குற்றம் நடைபெறாமலா உள்ளது . கொலைசெய்த கயவனை உயிரோடு விடக்கூடாது. கொன்றிடனும். .....
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03-ஜன-202012:01:15 IST Report Abuse
Sanny இவாளுக்கு ஜாமீன் கொடுப்பது இவளின் பாதுகாப்புக்காக நிறுத்தப்படணும், ஜாமீனில் விட்டால் கும்பல் இவருக்கு அச்சுறுத்தல் செய்யலாம்,
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
03-ஜன-202008:40:32 IST Report Abuse
Allah Daniel /////வேணுமுன்னா ப.சிதம்பரத்துக்கும் கூட பாகிஸ்தானுடன் தொடர்புன்னு கூட சொன்னதா சேர்த்துக்குங்க.///// வேணுமுன்னா??? பாகிஸ்தானுக்கு இந்தியா ரூபாய் நோட்டு அடிக்கும் மெஷினை வித்த பச்சை..தேசதுரோகி Pச்சீdumbபாரம்....அவனை பாகிஸ்தான்காரன் கூட இனிமே ‘வேணும்னு’ சொல்ல மாட்டான்...உன்னை மாதிரி சொம்புங்கதான் அவனை இன்னும், ‘வித்துவான்’ ‘PCSir’னு சொல்லிட்டு திரியுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X