பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் 8 காசு, டீசல் விலை 14 காசு அதிகரிப்பு

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,03) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.28 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.12 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news





விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.28ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.12 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-202021:53:44 IST Report Abuse
Niranjan கச்சா எண்ணெய் 120 டாலருக்கு விற்ற போலும் பெட்ரோல் டீசல் விலை இப்போதைய விலைஐ விட குறைவு ஆயிருந்தது. இப்போதைய கச்சா எண்ணெய் விலை 68 டாலர். இடை காலத்தில் கச்சா எண்ணெய் 30 முதல் 40 வரை விற்ற போதும் அந்த லாபத்தை மக்களுக்கு கொடுக்காமல் வரியை உயர்த்திய மத்திய மாநில அரசாங்கங்கள் இப்போது நியாப்படி வரிகளை குறைத்து மக்களை காப்பாற்ற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுத்து மக்களுக்காக மக்கள் நண்பன் ஆக இருப்பது தானே ஜனநாயகத்தின் முக்கிய குறிக்கோள். அரசாங்கங்கள் வரி வாங்குவதில் மட்டும் கடமையாக இருப்பது ஜனநாயகத்தின் தோல்வியை காட்டுகிறது
Rate this:
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-202019:13:10 IST Report Abuse
Niranjan கச்சா எண்ணெய் 120 டாலருக்கு விற்ற போலும் பெட்ரோல் டீசல் விலை இப்போதைய விலைஐ விட குறைவு ஆயிருந்தது. இப்போதைய கச்சா எண்ணெய் விலை 68 டாலர். இடை காலத்தில் கச்சா எண்ணெய் 30 முதல் 40 வரை விற்ற போதும் அந்த லாபத்தை மக்களுக்கு கொடுக்காமல் வரியை உயர்த்திய மத்திய மாநில அரசாங்கங்கள் இப்போது நியாப்படி வரிகளை குறைத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
03-ஜன-202016:44:36 IST Report Abuse
Gopi இரான் அமேரிக்கா இடையே போர் பதற்றம் கச்சா எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X