அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக வெற்றி: ஸ்டாலின் நன்றி

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (146)
Share
Advertisement
stalin,m.k.stalin, dmkchiefstalin, dmkchiefm.k.stalin, localbodyelection, admk, a.d.m.k., ministers, money, stateelectioncommission, திமுக, தி.மு.க., ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுகதலைவர்ஸ்டாலின், உள்ளாட்சிதேர்தல், திமுகதலைவர்மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பணம், வெற்றி, வாக்காளர்கள்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான நிலைப்பாட்டை மீறி திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.எத்தகைய அராஜகத்தையும் , அடாவடியையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் தெரியவந்துள்ளது.


latest tamil news



மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டும், பணத்தை வாரியிறைத்தும் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் தெரியவந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்திருந்தால் பெரிய வெற்றி பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
09-ஜன-202010:29:45 IST Report Abuse
narayanan iyer வெட்கம் கேட்ட இந்துக்கள் ஒட்டு போட்டுவிட்டார்கள் . வருந்துகிறேன் . இந்துக்களை இந்த அளவிற்கு அவமானப்படுத்தியபின்னும் வெற்றிக்கு வித்திட்ட இந்துக்களை என்ன சொல்ல??? என்னதான் வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் மக்களுக்கு என்ன சேவை செய்துவிடுவார்கள்? திமுக பெற்றிருக்கும் எம் எல் ஏ க்கள் , எம் பி க்கள் , இருந்தும் எப்படி பயன் இல்லையோ அப்படித்தான் இருக்கப்போகிறது ? எல்லாம் இந்துக்கள் அவர்களுக்கே வைத்துக்கொண்ட சூடு .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
09-ஜன-202010:21:38 IST Report Abuse
narayanan iyer வெட்கம் கேட்ட இந்துக்கள் ஒட்டு போட்டுவிட்டார்கள் . வருந்துகிறேன் . இந்துக்களை இந்த அளவிற்கு அவமானப்படுத்தியபின்னும் வெற்றிக்கு வித்திட்ட இந்துக்களை என்ன சொல்ல???
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
04-ஜன-202010:26:08 IST Report Abuse
Jaya Ram அது எப்படி ஆறு மாதத்திற்கு முன்னே 39 தொகுதிகளில் வெற்றி அதிமுகவிற்கு ஒன்று என்றிருந்தது இப்போ சரிபாதியாக அதிமுகவினர் 50 - 50 என்று வெற்றி பெற்றுள்ளனர் இதையும் திமுகவிற்கு வெற்றி என்கிறீர் இது திமுகவிற்கு தோல்வியல்லவா
Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
04-ஜன-202019:19:14 IST Report Abuse
Palanisamy Tதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில், எதிர்க்கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது, இதுவே முதல் முறை என, தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.- இந்தச் சேதியைப் படித்தப் பிறகாவது தெரியவரும் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வியென்று. மக்கள் கொடுத்த இந்த வாய்ப்பை நம்பிக்கையை இவர்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேலாவது திமுக குடும்பக் கட்சியென்ற சிறிய வட்டட்த்திலிருந்து விலகி உண்மையான மக்கள் நலன்கள் காக்கும் கட்சியாக மாறவேண்டும் இல்லைஎன்றால் நாளை மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X