2020-ல் 73 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல்

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்தாண்டு பார்லி.யின் 70-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது.2020-ம் ஆண்டில் 69 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் நிறைவடைகிறது. இவர்களில் 18 பா.ஜ. எம்.பி.க்கள், 17 காங். எம்.பி.க்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் நிறைவடைவதால் இவற்றிற்கும், ஏற்கனவே 4
2020-ல் 73 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தாண்டு பார்லி.யின் 70-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது.


latest tamil news



2020-ம் ஆண்டில் 69 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் நிறைவடைகிறது. இவர்களில் 18 பா.ஜ. எம்.பி.க்கள், 17 காங். எம்.பி.க்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் நிறைவடைவதால் இவற்றிற்கும், ஏற்கனவே 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளதால் 2020ம் ஆண்டில் 73 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


பா.ஜ. செல்வாக்கு எப்படி


தற்போது பா.ஜ.விற்கு 83 எம்.பி.க்களும், காங்.கிற்கு 46 எம்.பி.க்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ம.பி., சத்தீஷ்கர், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ. ஆட்சியை பறி கொடுத்ததால், மாநிலங்களின் எண்ணிக்கையை இழந்து வருகிறது.
எனவே 2020-ல் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தல்களில் காங்.கின் 'கை' ஓங்கும் என தெரிகிறது., ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெறுவதில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஜன-202017:50:41 IST Report Abuse
Narayan marginal defeat ... ஹா ஹா ஹா
Rate this:
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஜன-202017:48:38 IST Report Abuse
Narayan பெருமளவு ராஜ்ய சபா சீட்கள் இழக்காது.
Rate this:
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
04-ஜன-202014:42:29 IST Report Abuse
Ab Cd பிஜேபி க்கு 18 ? 29 MP க்கள் உள்ளனர். பிஜேபி தமிழ் நாடு அணி அதிமுகவினரையும் சேர்த்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X