பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் 11 காசு, டீசல் விலை 16 காசு அதிகரிப்பு

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,04) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.39 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.28 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news





விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.39ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.28ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-202018:14:25 IST Report Abuse
Niranjan மக்கள் கஷ்டம் தெரிஞ்சவங்க ஆட்சி நடக்குது: 2020 இல் தலை சிறந்த ஜோக்
Rate this:
Cancel
04-ஜன-202015:01:46 IST Report Abuse
Shanmuga Raj ஒவ்வொரு நாளும்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தால்,கனரக வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி,கனரக வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கனிசமாக குறைய தொடங்கிவிடும்.மின்சாரம் அதாவது மின்கலத்தால் இயங்கக்கூடிய புதிய வகை தொழில் நுட்பம்,சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள்,காலப்போக்கில் மறைந்து புதிய தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய இயந்திரங்கள்,உதாரணமாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சிறிதும் மாற்றமில்லை.
Rate this:
Cancel
04-ஜன-202015:01:41 IST Report Abuse
Shanmuga Raj ஒவ்வொரு நாளும்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தால்,கனரக வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி,கனரக வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கனிசமாக குறைய தொடங்கிவிடும்.மின்சாரம் அதாவது மின்கலத்தால் இயங்கக்கூடிய புதிய வகை தொழில் நுட்பம்,சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள், காலப்போக்கில் மறைந்து புதிய தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய இயந்திரங்கள்,உதாரணமாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சிறிதும் மாற்றமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X