3 வயது சிறுமிக்கு வாக்காளர் அட்டை ; தெலுங்கானாவில் கூத்து

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (6)
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.






வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பதே நியதி. அப்படி 18 வயது நிரம்பியவர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை வழங்கும். ஆனால் தெலுங்கானா மாநிலம் மாருதி நகர் பகுதியில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் குழந்தை நந்திதா. இதில் சிறுமியின் புகைப்படத்துடன் அவரது வயது 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





இதுவரை வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மாற்றம், திருத்தம் போன்ற பிழைகள் அவ்வப்போது நடந்தாலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. பின் குழந்தையின் தந்தை, தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜன-202001:28:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அனுமாருக்கு, விநாயகருக்கும் ஆதார் அட்டை இருக்கும் போது மூன்று வயது சிறுமிக்கு தேர்தல் அடையாள அட்டை இருக்கக்கூடாதா என்ன?
Rate this:
Share this comment
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
05-ஜன-202001:00:25 IST Report Abuse
Ranjith Rajan KUZHANDHAIYIN PHOTO EPPADI KIDAIKKUM.. THANTHAI KODUTHIRUNDHAL THAANE KIDAIKKUM.. SARCHAI URUVAKKA VRUMRE VINNAPITHU IRUKIRAAR.. ADHIKARIGALIN NERATHAI VEENAKIYA THANDHAIKU DHAAN THANDANAI THARA VUM.
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
04-ஜன-202020:24:11 IST Report Abuse
Jai Hinth இவர்களால் இன்னும் நாடு நாசமாக போய்விடும் . கொள்ளையடித்து விட்டு எல்லாவனும் இந்தியாவை விட்டு வெளிறிவிட்டான். இன்னும் 2 பேர் அரசியல் போர்வையில் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள் . எந்த நேரத்திலும் நித்தியானந்தாவின் தீவில் போய் சேர்ந்துவிடுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X