என்பிஆர்.,ஐ மறுக்க முடியாது: பீகார் துணை முதல்வர்

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பாட்னா: என்பிஆர்.,ஐ எந்த மாநிலமும் செயல்படுத்த மறுக்க முடியாது எனவும், பீகாரில் மே 15ம் என்பிஆர் தொடங்கப்படும் எனவும் அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்தது. ஆனால், மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்த மாட்டோம் என நிதிஷ்
NPR, Bihar, SushilKumarModi, DeputyCM, May15, என்பிஆர், பீகார், சுஷி்ல்குமார்மோடி, துணைமுதல்வர்,

இந்த செய்தியை கேட்க

பாட்னா: என்பிஆர்.,ஐ எந்த மாநிலமும் செயல்படுத்த மறுக்க முடியாது எனவும், பீகாரில் மே 15ம் என்பிஆர் தொடங்கப்படும் எனவும் அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்தது. ஆனால், மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்த மாட்டோம் என நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். மேலும், அக்கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர், குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, என்பிஆர் (தேசிய மக்கள்தொகை பதிவு) ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்ஆர்சி மற்றும் என்பிஆர் என இரண்டிற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது எனவும் கூறி வருகிறார்.


latest tamil newsஇந்நிலையில் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, என்பிஆர் பணிகள் மே 15ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: என்பிஆர் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்.,30 வரை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பீகார் மாநிலத்தில் மே மாதம் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை பணிகள் நடக்கும். என்பிஆர், என்ஆர்சி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் கூறுகின்றனர். இந்த சட்டங்களை கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. சட்டரீதியான ஏற்பாடான என்பிஆர்.,ஐ எந்த மாநிலமும் செயல்படுத்த மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
05-ஜன-202023:39:04 IST Report Abuse
Aarkay நாலாங்கிளாஸ் மேதாவி அரசியல்வியாதிகள் தங்கள் பிழைப்புக்காக கூறுவதையெல்லாம் தலையில் ஏற்றுக்கொள்ளாமல், சுயமாய் தங்கள் அறிவை மட்டுமே நம்பி, பகுத்தாய்ந்து மக்கள் தெளிவு பெற்றாலே, பொய்பிரசாரங்கள் நின்றுபோகும்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
05-ஜன-202021:52:15 IST Report Abuse
Krishna Then What For Mental Aadhar Was Introduced & Compelled For Each & Every Silly things. COMPELLED AADHAR Mental Spy tems For Every Activity Of People (soon compulsory for drinking Tea, Toilet going etc) Is MORE DANGEROUS, thoroughly Destroying PEOPLE’S PEACEFUL LIVING & THEIR INDUSTRIAL-COMMERCIAL-ECONOMIC ACTIVITIES (But not by Foreign Black Money) Resulting in DESTRUCTION OF INDIANS ECONOMY BY PSEUDO-NATIONALISTS (Encouraging Anti-India Countries Economy-Tons Of Crores are Commissions). Remember, No Big Sharks' s Illgotten Wealth (incl. non-saint BJP VIPs) Have Been Caught (Possible Even Without Aadhar), Only VFew Opponents Targeted Misusing All Officialdom. ATLEAST THERE WAS FREEDOM FOR BASIC LIVING IN CONGRESS & VAJPAYEE GOVTS. If EVMs are Not there, present BJP Leaders will get Severely Crushed & Punished by Future Rulers. Modi-Shah’s Dictatorship is Worse Than Indira Gandhi's, Without Fundamental Rights as Even Courts have Become Pro-Govt. Just For Powers (& To Coverup their Crimes). BJP’s Only Achievement is Widespread Harassments & Sufferings of People through Power Misusing & VVFatly Paid Officials (incl. Police& Judges). TO SOLVE INDIAs PROBLEMS & ESTABLISH FEAR OF SUPREME PEOPLE by Power-Misusing Rulers & Officialdom etc, EVERY YEAR ELECTED (NonCostly & Reps will Not Forget People) & Broadbased PEOPLE'S REP COMMITTEES headed by Loksabha MPs (atleast 50% from All-Oppositions incl. MP, MLAs-Ward Counsillors) MUST ADMINISTER ALL ASPECTS OF PEOPLE’S LIFE (Incl. Justice). Otherwise Only GOD Can SAVE our Banana Republic of India.
Rate this:
Cancel
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
05-ஜன-202018:11:08 IST Report Abuse
Varatharaajan Rangaswamy தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பே என் பி ஆர் எனப்படுகிறது. நமது மக்களின் தற்போதைய பொருளாதார மற்றும் சமுதாய நிலவரம் பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்களை அறிவதற்கே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பணியை செய்ய மறுக்கும் எந்த அரசு அலுவலரையும் சட்டப்படி தண்டிக்க அரசுக்கு உரிமை உண்டு கடுமையான தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருந்தால் தான் தேச விரோதிகளின் குரல்களை சட்டப்படி எதிர்கொண்டு தேசவிரோதிகளை களையெடுக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X