அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக வெளிநடப்பு

Added : ஜன 06, 2020 | கருத்துகள் (30)
Advertisement
திமுக வெளிநடப்பு

சென்னை : கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கவர்னர் உரையை புறக்கணித்தோம். 7 பேர் விடுதலை பற்றி கவர்னர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
07-ஜன-202012:14:42 IST Report Abuse
Jaya Ram ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க
Rate this:
Share this comment
Cancel
நாடோடி - chennai,இந்தியா
07-ஜன-202007:53:31 IST Report Abuse
நாடோடி இன்னிக்கு இட்லிக்கு கெட்டி சட்னி இல்லையாம் .. அதனால் வெளிநடப்பு செய்யறோம்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
07-ஜன-202006:04:06 IST Report Abuse
oce இந்த கட்சியை உயிர்ப்பித்து வருபவர்கள் நல்ல வீடுகள் இன்றி தவிக்கும் குடிசை பகுதி மக்கள். அவர்களுக்கு இன்னும் வீடுகள் வழங்க வில்லை. மோடிஜியின் ஆட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் அவர்கள் வீடு பெறின் இக்கட்சியை அடியோடு மறந்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X