வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதேசி

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020
Share
Advertisement




latest tamil news


பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருப்பதி திருமலை சீனிவாசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


latest tamil news


விழாவினை முன்னிட்டு கோவிலின் முகப்பு,பலிபீடம்,பங்காரு வாசல் உள்ளீட்ட கோவிலின் அனைத்து பகுதிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


latest tamil news


Advertisement


பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து கோவிலுனுள் சென்றனர்.நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மோர் போன்றவை வழங்கப்பட்டன.


latest tamil news



ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது.ரதத்தில் தேவியருடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


latest tamil news




latest tamil news


-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X