அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாடக மேடையாகும் சட்டசபை: ஸ்டாலின்

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (122)
Advertisement
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்,சட்டசபை,கவர்னர்

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'கவர்னர் உரையில் சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை; சட்டசபையை நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

2020ம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று (ஜன.,06) காலை துவங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுக.,வினர் வெளிநடப்பு செய்தனர்.





இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்ட டுவிட்டர் பதிவு: கவர்னர் உரையின் 56 பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். அதில் சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை. எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை கவர்னர் வாசித்திருக்கிறார். இது கவர்னர் உரையல்ல. ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. சட்டசபையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜன-202012:58:51 IST Report Abuse
அருணா கலைஞர் வசனகர்த்தா மகன் சீரியல் ஹீரோ குறிஞ்சிமலர் முக முத்து சினிமா ஹீரோ, தளபதி மகன் சினிமா ஹீரோ ,முதல் காதல் காகிதப்பூவில்(நாடகம்) ஆரம்பம். அதனால் சட்டசபையும் நாடக மேடையாக தெரிவதில் கலைஞர் குடும்பத்திற்கு வியப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
07-ஜன-202012:18:47 IST Report Abuse
prakashc சுடலை நம்பி மக்கள் ஓட்டு போட்டால் சட்டமன்றத்துக்கு பெரிய பூட்டு
Rate this:
Share this comment
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
07-ஜன-202012:16:17 IST Report Abuse
Sankare Eswar என்ன சுடாலின் ஆரம்பிச்சாச்சா .... வெளி நடப்பு செஞ்சுட்டு இங்கதான் போவிகளோ ... தண்ட சம்பளம். மக்கள் வரி பணம் வேஸ்ட்... ஆனாலும் உமக்கு மச்சம்யா ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X