இலவச உணவு வழங்கும் இந்திய தம்பதி

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
AustralianFires,Australia,fire,freefood,ஆஸ்திரேலியா,காட்டுத்தீ,இலவசஉணவு

விக்டோரியா: ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ, அந்நாட்டையே நிலைகுலைய வைத்துள்ளது.

இந்நிலையில், விக்டோரியாவில், உணவகத்தை நடத்தி வரும் இந்திய தம்பதி, கன்வல்ஜீத் சிங் - கமல்ஜீத் கவுர் ஆகியோர், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்கள் உணவகத்தில் தயாரித்த உணவுகளை, இலவசமாக வழங்கி வருகின்றனர். உணவகத்தில், பணியாட்கள் இல்லாததால், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன், தேவைப்படும் உணவை தயார் செய்து வருவதாக, அவர்கள் தெரிவித்தனர். அவர்களது இச்செயல் சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
07-ஜன-202010:58:25 IST Report Abuse
Ramesh Lal well done ji . god bless you .
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-ஜன-202010:02:07 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஒரு சீக்கியரின் இந்த செயல் எனக்கு வியப்பளிக்கவில்லை ........... கஷ்டமான காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போனது .............. இராக் குவைத்தை ஆக்கிரமித்து இந்தியர்கள், தங்களுடைய எல்லா சொத்துக்களையும் இழந்து, அந்நாட்டை விட்டு 1991ல் வெளியேறி மும்பை வந்தபோது, யாரும் கேட்காமலே, யாரும் சொல்லாமலே, மும்பை விமானநிலையத்தில், வந்தோர்களுக்கு உண்டி கொடுத்த மகான்கள் அவர்கள் ......... இந்தியாவில், தேவைப்பட்டால் கேட்காமலே உதவி செய்யும் ஒரு அபூர்வ இனத்தை சேர்ந்தவர்கள் ..............
Rate this:
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
07-ஜன-202008:32:44 IST Report Abuse
chandkec God bless you all for spreading the Indian values of care for others,helping the distressed brothers and sisters. Good luck
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X