ஜேஎன்யு பல்கலையில் திட்டமிட்ட தாக்குதல்: மம்தா காட்டம்

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

கோல்கட்டா : டில்லி ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டது பாசிச தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.latest tamil newsடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில் (ஜேஎன்யு) நேற்று இரவு(டிச., 5) பல்கலைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள் மீது கற்கள் வீசி கடுமையாக தாக்கினர். இந்த மோதலினால் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து பல்கலையில் ஆசிரியர் சங்க கூட்டத்திலும் சபர்மதி ஆசிரமத்திலும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உட்பட பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசுகையில், டில்லி பல்கலையில் நடந்த தாக்குதல், திட்டமிடப்பட்ட பாசிச தாக்குதல். டில்லி போலீசார் மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசின் போக்கிற்கு ஏற்ப செயல்படுகின்றனர். பா.ஜ., ஒரு புறம் குண்டர்களையும் அனுப்புகிறது. மறுபக்கம் போலீசாரின் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால் பல போலீசார், அதிகாரிகள் உத்தரவால் செய்வதறியாது திகைக்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக பேசினால் பாகிஸ்தானியர்கள் அல்லது தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்துகின்றனர். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - Petaling Jaya,மலேஷியா
07-ஜன-202014:58:34 IST Report Abuse
kumaresan Looks like mamta ji seems to know the goons and she has the evidence sufficient to prosecute the goons. If so why not mamta ji hand over the information about the goons to the police under your control so that it will safely reach the right quarter to undertake the necessary investigations and prosecutions. If you can do that I will salute you and take my caps on for you Do not simply give statement that is not befitting your position as CM of a state just to garner supports of the illegal immigrants. Imagine if the legitimate citizens of India were to take to streets in support of CAA , what would be the consequences? The country will come to standstill and you will have no place to stand on the street for protesting. when one faction becomes patients it will be fallacy to construed it as a victory for you
Rate this:
Share this comment
Cancel
Balamurugan - coimbatore,இந்தியா
07-ஜன-202013:36:33 IST Report Abuse
Balamurugan முதலில் இவர்கள் படிக்க வந்தார்களா இல்லை போராட்டம் பண்ண வந்தார்களா? போராட்டம் என்ற பெயரில் தேச துரோகத்தை பண்ணுபவர்களுக்கு பல்கலை கழகத்தில் இனி படிக்க அனுமதிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
07-ஜன-202012:16:04 IST Report Abuse
Ramalingam Shanmugam 6 மாதம் மூடி விடுங்கள் புளித்து விடும் இவர்கள் கதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X