பொது செய்தி

தமிழ்நாடு

6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : ஜன 07, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,07) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.69 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.69 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.latest tamil news
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.69 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.69 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
07-ஜன-202016:06:28 IST Report Abuse
RAMESH Normally They will add the price on daily basis without reason, now they have valid reason to add. so in next couple of weeks surely per liter petrol will be Rs.100 and gold will be per gram Rs.4000/-
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
07-ஜன-202010:55:49 IST Report Abuse
மனிதன் சும்மாவே ஆடுவானுங்க..... இப்ப வேற சொல்லனுமா???
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-ஜன-202010:12:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பெரும் முதலாளிகள் செல்வம் சேர்க்க எவ்வளவு செய்யுது பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X