sania enters second round of the french ope tennis | பிரெஞ்ச் ஓபன்: 2வது சுற்றுக்கு சானியா தகுதி | Dinamalar

பிரெஞ்ச் ஓபன்: 2வது சுற்றுக்கு சானியா தகுதி

Added : மே 23, 2011

பாரிஸ் : பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் சானியா மிர்சா, ஜெர்மனியின் கிறிஸ்டினா பாரோயிசை 6-3,6-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X