அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்றும் திமுக வெளிநடப்பு

Updated : ஜன 07, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (37)
Advertisement
திமுக, சட்டசபை, வெளிநடப்பு, ஸ்டாலின், தீர்மானம்

சென்னை: நேற்று (ஜன.,06) நடந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தில், கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு சபாநாயகர் தனபால், திமுக.,வின் கடிதம் ஆய்வில் இருப்பதால் தற்போது விவாதிக்க முடியாது எனவும் கூறி மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-ஜன-202002:09:35 IST Report Abuse
Aarkay சுடலை என்ன தன் ஆட்சி நடக்கிறதென்ற நினைப்பில் இருக்கிறாரா? நீங்கள் அவைக்கே வரவேண்டாம் சின்ன முட்டு (மூத்திர சந்து கூட ok) சந்தாய் பார்த்து, மாபெரும் பேரணி (சாரி போர் அணி) நடத்துங்கள் புண்ணியமாய் போகும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
07-ஜன-202019:29:13 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். //// தமிழக மக்களுக்கு இப்போ குடியுரிமைச் சட்டம்தான் பிரச்னையா ????
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
07-ஜன-202018:48:28 IST Report Abuse
 Sri,India இன்றும் திமுக வெளிநடப்பு...அதே வடை தானா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X