பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்., தலைவர் இல்லாத கிராமம்

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட, த.மறவக்காடு ஊராட்சியில், ஆறு வார்டுகளுக்கான உறுப்பினர்களை, போட்டியின்றி கிராம மக்களே தேர்வு செய்தனர்.

வார்டு மறு சுழற்சியின் போது, இட ஒதுக்கீடு படி, ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் உள்ள, ஆறு, ஆதி திராவிடர் குடும்பங்களில், 15 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அந்த சமுதாயத்தைச் சேர்ந்தோர் யாரும், தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அங்கு, தேர்தல் நடைபெறாமல், ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
08-ஜன-202009:25:06 IST Report Abuse
Ramachandran Rajagopal மேல் சாதியினருக்கு பயந்துகொண்டு தேர்தலில் நிற்காமல் இருப்பது பட்டியல் இனத்தவர்கள் மிகவும் குறைவாக இருக்கும் ஊர்களில் வாடிக்கையாக உள்ளது. ஓரளவிற்கு பட்டியல் இனத்தவர்கள் அதிகம் இருக்கும் ஊர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.மேல் சாதியினரின் பகையை சம்பாதித்துக்கொண்டு பத்து ஆண்டுகள் அதாவது மறு சுழற்சி வரும் வரை பட்டியல் இனத்தவர்களால் காலம் தள்ள முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X