சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் மூழ்கிய மீனவர்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020
Advertisement



ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தில் இருந்து, ஜன., 6ல், தியாகராஜன் என்பவரது விசைப்படகில், பாண்டி என்பவர் உட்பட, நான்கு பேர், கடலில், 3 கடல் மைல் துாரத்தில் மீன் பிடித்தனர். சூறாவளியால், ராட்சத அலை எழுந்து, படகின் அடிப்பகுதி உடைந்து, கடலில் மூழ்கியது. இதில், பாண்டி தவிர, மற்ற மூன்று மீனவர்கள், ஐஸ் பெட்டி உதவியுடன், நீந்தி கரை திரும்பினர். பாண்டி ராட்சத அலையில் சிக்கிய உயிரிழந்திருக்கலாம் என, கருதப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X