பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்திற்கு 5 பஸ் இயக்கம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020
Share
Advertisement



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து அலுவலகம் இயங்குகிறது.இங்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறன.சிதம்பரம் நடராஜ பெருமாள் கோவிலில், நாளை, ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து, ஐந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X