பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் ஆலோசனை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020
Advertisement



உத்திரமேரூர்: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், உத்திரமேரூரில், நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியரின் பாதுகாப்பு, தற்போதைய கற்றல் கற்பித்தல் முறைகள், அறிவியல் மற்றும் கணித உபகரணப் பெட்டி முழுவதுமாக பயன்படுவதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X