இன்று இனிதாக

Added : ஜன 08, 2020
Advertisement

 ஆன்மிகம் 

பிரதோஷ வழிபாடு

சகஸ்ரலிங்கமூர்த்தி, நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை *மாலை, 5:00 முதல். சுவாமி அம்பாள் உள்புறப்பாடு *மாலை, 6:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.

*நந்தியம் பெருமான், சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை *மாலை, 4:30 முதல். சுவாமி அம்பாள் உள்புறப்பாடு *மாலை, 6:30. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.

*சிவன், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் *மாலை, 4:30. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், சென்னை - 130. 81222 99938.

*சிவன் - அம்பாள் அபிஷேகம் *மாலை, 5:00. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம் தெற்கு, சென்னை - 86. 98404 29382.

ஆருத்திரா உற்சவம்

சந்திரசேகரர், மாணிக்கவாசகர் உற்சவம் *காலை, 8:00. பிட்சாடனர் திருக்கோலம் *மாலை, 5:00. குதிரை வாகனம் *இரவு, 8:00. இடம்: சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், 112, அவதானம் பாப்பையா தெரு, சூளை, சென்னை - 112.

திருமொழித் திருநாள் (ராப்பத்து)

மூன்றாம் திருநாள்: பரமபத வாசல் சேவை *மாலை, 5:45. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.

மகோற்சவம்

ஆஞ்சநேயருக்கு திராட்சை காப்பு அலங்காரம் *காலை, 6:00. ராமருக்கு ரங்கமன்னார் திருக்கோலம், மகா தீபாராதனை *மாலை, 6:00. கிருஷ்ண கானம்: நீடாமங்கலம் கே.அலமேலு *மாலை, 6:30. இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.

 சொற்பொழிவு 

திருவெம்பாவைலதா கதிர்வேல் *காலை, 6:30. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4. 98411 66683.

திருவிளையாடல் புராணம்

அரு.சோமசுந்தரன் *மாலை, 6:00. இடம்: சித்தி புத்தி சமேத கற்பக விநாயகர் கோவில், 11, இரண்டாவது குறுக்குத் தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. 94431 38196.

108 திவ்ய தேச மஹாத்மியம்

வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி *மாலை, 6:30. இடம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி, சென்னை - 119.

திருப்பாவை

சுவாமி நம்மாழ்வார் (இந்தியா) பவுண்டேஷன்: பி.பி.ராஜஹம்சம் *மாலை, 6:45. இடம்: நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், ராஜா அண்ணாமலைபுரம், (மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்) சென்னை - 28. 98408 90059.

*ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராஜன் *மாலை, 6:00. இடம்: ஆஞ்சநேய நகர், ஜல்லடையான்பேட்டை, சென்னை - 100.

*பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: கணபதிதாசன் *மாலை, 6:30. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.

*வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன் *மாலை, 6:15. இடம்: 177, வெல்கம் காலனி, 25வது தெரு, 'இ' செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101.
93836 67779.

*ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி *காலை, 6:30. இடம்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.*ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா: வேளுக்குடி கிருஷ்ணன் *காலை, 7:00. இடம்: 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33.



 பொது 

கம்ப ராமாயண வகுப்புஆசிரியர்: புலவர் உ.தேவதாசு *மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 99624 95491.

வாசகர் வட்டம்

சிறப்புரை: 'திருக்குறளில் அவையறிதல்' - அழ.பா.சாந்தி, பங்கேற்பு: பேரா., கஸ்துாரி ராஜா, பொன்.பெருமாள் செல்வன், *காலை, 10:00. இடம்: சென்னை மாவட்ட கிளை நுாலகம், ராட்லர் தெரு, சூளை, சென்னை - 112.


கண்காட்சி

ஓவிய கண்காட்சி: பி.ஆர்.அண்ணாபிள்ளையின் ஓவியக் கண்காட்சி துவக்க விழா: பங்கேற்பு - ஆர்.முத்துகுமார், எம்.பாலசுப்ரமணியன், ஏ.பார்த்தீபன், நந்தினி சர்மா, ஏ.விஸ்வம், டி.ஸ்ரீநிதி *முற்பகல், 11:00. இடம்: பெயின்டர்ஸ் கார்டன் கேலரி, 16/33, தணிகாசலம் ரோடு, தி.நகர், சென்னை - 17. 99413 22175.

*காட்டன் சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. 88509 02824.

*காட்டேஜ் வழங்கும், வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30 - இரவு, 7:30 வரை. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்டிரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. 72080 02119.

*சென்னை சந்தை கைத்தறி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: கலாசேத்ரா பவுண்ஷேன், திருவான்மியூர், சென்னை - 41. ) 98456 95922.



 கலை விழா 

மதராஸ் அய்யப்பா சேவா சங்கம்

கே.ஜே.ஜேசுதாஸ் *இரவு, 7:00. இடம்: அய்யப்பன் சந்நிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1. 94449 81236.

தியாக பிரம்ம கான சபா

மகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: எம்.அனந்த பத்மநாபாச்சாரியார் - திருப்பாவை உபன்யாசம் *காலை, 7:00. எச்.என்.நந்தினி சுரேஷ் 'சாய் நிருத்தியாலயா' மாணவியர் - 'சிவபுராணம்', நடனம் *மாலை, 6:30. ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: டபிள்யு.எல்.ஷியா, பரகரிதி ஹரித் *மாலை, 4:00. நிவேதிதா ராகவன் *மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2815 2166.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்

பரதநாட்டியம்: குமாரி சகானா சுகுமார் *மாலை, 5:45. அர்ச்சனா மகேஷ் *இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. 044 - 2499 7755.

புஷ்பாஞ்சலி கல்சுரல் டிரஸ்ட்

பரதநாட்டியம்: செல்வகுமார் மாணவர்கள் *மாலை, 5:30. குமாரி மதுமிதா ஸ்ரீதரன் *இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம் (சர் சிவசாமி கலாலயா) சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. 94445 34642.

பாரத் கலாசார்

கே.சிவபிரசாத் - கார்நாடிக் வெஸ்டைல் *மாலை, 5:00. 'குறவஞ்சி' - பரதநாட்டியம் *இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2834 3045.

நாத சுதாமாதுரி கவுசிக் - பாட்டு *பிற்பகல், 3:15. விஷ்ருதி கிரீஸ் - வீணை *மாலை, 4:45. சாகேதராமன் - பாட்டு *மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. 98410 70390.

பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா

என்.எஸ்.காமாட்சி - பாட்டு *மாலை, 5:00. ஆர்.சூரியபிரகாஷ் - பாட்டு *மாலை, 6:45. இடம்: சத்சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. 94444 19330.

பசக்தி சங்கீத சபா

சந்தியா ராமசுவாமி - பாட்டு *மாலை, 5:00. டாக்டர் பேபி ஸ்ரீராம் - பாட்டு *மாலை, 6:30. இடம்: சக்தி பேலஸ் கல்யாண மண்டம் மினி ஹால் கலையரங்கம், 65, அன்புநகர், 10வது தெரு, வளசரவாக்கம், சென்னை - 87. 94455 25825.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X