பொது செய்தி

தமிழ்நாடு

10ல் திருவாதிரை திருமுறை விழா

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் வரும், 10ம் தேதி, திருவாதிரை திருமுறை பெருவிழா நடைபெறுகிறது.கோவில் வளாகத்தில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அரங்கத்தில், காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை ஓதுவார் மூர்த்திகளால் திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சைவ சமய சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாதிரை திருமுறை பெருவிழா குழுவினர் மற்றும் காஞ்சி நகர செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
08-ஜன-202012:42:58 IST Report Abuse
natarajan s ராஜீவுடன் சேர்ந்து கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பத்தினரை சம்மதம் கேட்காமல் இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கூடாது. இவர்கள் ராஜீவை கொன்றதன் மூலம், இந்திய அரசுக்கு எதிராக போர் புரிந்திருக்கிறார்கள், இலங்கைக்கு அமைதி படையை அனுப்ப முடிவு செய்தது இந்திய பாராளுமன்றம், அதை அமுல் படுத்தியது அப்போதய பிரதமர், இவர்கள் ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்ய திட்டம் போட்டு அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்கள், இவர்களை விடுவித்தால் நிகாஹ்யம் அது ஒரு முன்னுதாரணம், மேலும் உலகளவில் அது ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தும். இதில் குறை சொல்ல வேண்டியது நமது கோர்ட்டுகளைத்தான், நாட்டுக்கு எதிராக செயல் பட்டுள்ளார்கள் வெளியே விட முடியாது என்று தீர்ப்பு கூற வேண்டியதுதானே, ஒரு ஜனாதிபதி தள்ளுபடி செய்த கருணை மனுவை review செய்யும் நீதிமன்றம், இதில் ஏன் தெளிவான தீர்ப்பு அளிக்கவில்லை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X