பொது செய்தி

தமிழ்நாடு

ரங்கநாதர் கோலத்தில் ஆதிகேசவர்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Share
Advertisement



ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், வைகுண்ட துவாதசியன்று மட்டும், ஆதிகேசவ பெருமாள், ரங்கநாதர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நேற்று, வைகுண்ட துவாதசியை முன்னிட்டு, ஆதிகேசவர், தங்க மண்டபத்தில், ரங்கநாதர் கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X