சதுரங்கம் போட்டி: பிரணவ், தனுஸ்ரீ முதலிடம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement
சென்னை:காஞ்சி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், பிரணவ் மற்றும் தனுஸ்ரீ ஆகியோர் முதலிடம் வென்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, பம்மல், சங்கர் நகர் பகுதி, ஸ்ரீ சங்கரா குளோபல் அகாடமியில், சமீபத்தில் நடந்தது. 11 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட இருபாலர் பிரிவிலும், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில், பிரணவ்; சிறுமியரில்,
 சதுரங்கம் போட்டி: பிரணவ், தனுஸ்ரீ முதலிடம்

சென்னை:காஞ்சி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், பிரணவ் மற்றும் தனுஸ்ரீ ஆகியோர் முதலிடம் வென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, பம்மல், சங்கர் நகர் பகுதி, ஸ்ரீ சங்கரா குளோபல் அகாடமியில், சமீபத்தில் நடந்தது. 11 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட இருபாலர் பிரிவிலும், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில், பிரணவ்; சிறுமியரில், தனுஸ்ரீ; 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில், வகீஷ்; பெண்களில், ரேஷ்மா ஆகியோர் முதலிடம் வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X