கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணியைபாதுகாக்க வழக்கு

Added : ஜன 08, 2020
Advertisement

மதுரை : திருநெல்வேலி சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஆற்றின் புனிதத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர், திருநெல்வேலி, துாத்துக்குடி கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, 6 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X