பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் வென்றோர் பதவியேற்க அவகாசம்

Added : ஜன 08, 2020
Advertisement

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்காதவர்கள், வரும், 11ம் தேதிக்குள் பதவி ஏற்க, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில், 10 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவி களுக்கு தேர்தல் நடந்தது. வெற்றி பெற்றவர்கள், ஜன., 6ல் பதவியேற்றனர். பதவியேற்காதவர்கள், வரும், 11ம் தேதி நடக்கும் தலைவர் மற்றும் துணைதலைவர் தேர்தலில், ஓட்டுப்போட தகுதியற்றவராகும் நிலை உருவானது.எனவே, பதவியேற்காதவர்கள், வரும், 11ம் தேதி அன்றோ, அதற்கு முன்னரோ பதவியேற்கலாம் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X