பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயர்வுக்கு கண்டிப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Share
Advertisement



மதுராந்தகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், படாளம் கூட்டுச்சாலையில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தியது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.இதில், விவசாய பயிர் கடனுக்கு வட்டி மானியத்தை ரத்து செய்து, 4 சதம் வட்டியை, 7.6 சதமாக உயர்த்தியதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க உறுப்பினர்கள், கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X