பொது செய்தி

தமிழ்நாடு

ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி

Added : ஜன 08, 2020
Advertisement

மதுரை, மதுரை அருள்தாஸ்புரம் டால் எஜூகேசன் பவுண்டேசன் சார்பில் ஊக்கத்தொகையுடன் இலவச ஒரு மாத விற்பனை (ரீடெய்ல் அசோசியேட்) பயிற்சி ஆண்களுக்கு வழங்கப்படுகிறது.பிளஸ் 2 முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். பயிற்சி முடிவில் வேலைவாய்ப்பு பெற ஆலோசனைகள் வழங்கப்படும். கல்விச்சான்றிதழ்கள், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 98426 43204.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X