பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பரங்குன்றம் :மதுரை பசுமலைமன்னர் திருமலைநாயக்கர்கல்லுாரியில் சேலம் மைக்கேல் ஆங்கில கம்யூனிட்டி அகாடமி சார்பில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 48 பேர் தேர்வாயினர். அவர்களுக்கு கல்லுாரிதலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர்கோவிந்தராஜன், முதல்வர் மனோகரன், சுயநிதிப் பிரிவு இயக்குனர் அழகர் சாமி சான்றிதழ்களை வழங்கினர். வேலை வாய்ப்பு அலுவலர் இசை அமுதன்,அகாடமி மேலாளர் அந்தோணிராஜ், மனிதவள மேலாளர் பிஜூ ஜோசப், பயிற்சியாளர் நவீன் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X