பொது செய்தி

தமிழ்நாடு

சொர்க்க வாசல் திறப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement
புதுச்சத்திரம்:பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.கடந்த 5ம் தேதி காலை 10.00 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. 6 ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று சுவாமி

புதுச்சத்திரம்:பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.கடந்த 5ம் தேதி காலை 10.00 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. 6 ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்,பொதுமக்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X