ஆடு வளர்ப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு வளர்ப்பு பயிற்சி

Added : ஜன 08, 2020
Share
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 9ம் தேதி, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: 044 - -2726

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 9ம் தேதி, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: 044 - -2726 4019

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X