சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் குவா குவா

Added : ஜன 08, 2020
Advertisement

நத்தம், நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன் 44. இவரது மனைவி செல்லம்மாள் 33. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு வத்திபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சென் றனர். சாத்தாம்பாடி அருகே சென்றபோது வலி அதிகரித்ததையடுத்து மருத்துவ உதவியாளர் மற்றும் செவிலியர்கள் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். இதில் செல்லம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வத்திபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X