சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன ஊழியர்கள்  தர்ணா

Added : ஜன 08, 2020
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை கண்டித்து, ஊழியர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.சூமோட்டோ ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தின் சார்பில், திண்டுக்கல்லில் பொருட்களை சப்ளை செய்யும் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை. திடீரென 8பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் பஸ் நிலையம் அருகே ஊழியர்கள் தரையில் அமர்ந்து அடையாள போராட்டம் செய்தனர். தங்கள் பணிக்குரிய ஊதியம் தரவேண்டும். பணி நீக்கம் செய்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X