பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு

Added : ஜன 08, 2020
Advertisement
 ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் , வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா, ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சத்யா சிவக்குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் வெற்றிவீரன், நிர்மலா, அன்புராஜா, சத்தியமூர்த்தி, அஞ்சு, திலகவதி, வேல்முருகன், அன்பரசி ஆகியோர் பதவியேற்றனர். ஊராட்சி செயலர் வெண்ணிலா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, புதிதாக பதவியேற்ற தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X