காஞ்சி - இன்று இனிதாக| Dinamalar

காஞ்சி - இன்று இனிதாக

Added : ஜன 08, 2020
Share

� பொது �

நாட்டிய விழா

கடற்கரை கோவில் அருகில், மாமல்லபுரம், *மாலை, 6:00

� ஆன்மிகம் �

சொற்பொழிவு

கந்தசுவாமி கோவில், திருப்போரூர், *மாலை, 6:30 மணி.

1,010வது திருஅவதார உற்சவம்

கூரத்தாழ்வான் தேவஸ்தானம், கூரம் கிராமம், காஞ்சிபுரம், *மாலை, 6:00 மணி.

ராபத்து உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், *பகல், 1:00 மணி.

ஆண்டாள் உற்வசம்

ஆண்டாள் நீராட்டு மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், ஊஞ்சல் சேவை, *காலை, 8:30 மணி.

பொம்மலாட்டம்

கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், *இரவு, 7:00 மணி.

மார்கழி மாத தொடர் சொற்பொழிவு

கோதண்டராமர் பஜனை கோவில், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: கலைச்செல்வி, *இரவு, 7:00 மணி
மச்சேச பெருமாள் கோவில், நிகழ்த்துபவர்: புலவர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம், *மாலை, 6:30 மணி.
சங்கர மடம், கங்கை கொண்டான் மண்டபம், நிகழ்த்துபவர்: புலவர் ச.பத்மாவதி, காஞ்சிபுரம், *மாலை, 6:30 மணி.
அஷ்டபுஜ பெருமாள் கோவில், நிகழ்த்துபவர்: விஜயா ராகவன், காஞ்சிபுரம், *மாலை, 6:30 மணி.
ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில், திருப்பருத்திக்குன்றம், நிகழ்த்துபவர்: மோகனசுந்தரி, காஞ்சிபுரம், *மாலை, 6:00 மணி.
இந்து மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம், திருப்பாவை நிகழ்த்துபவர்: வெங்கடபெருமாள், திருவெம்பாவை நிகழ்த்துபவர்: சரவண தெய்வசிகாமணி, *மாலை, 6:30 மணி.
ராம பக்த ஆசஞ்சநேயர் கோவில், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: செல்வதுரை, *மாலை, 6:30 மணி.
ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், வாடாநல்லுார் கிராமம், நிகழ்த்துபவர்: விஸ்வநாதன், *மாலை, 6:00 மணி.
ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: பிரமிளாகுமாரி, *மாலை, 6:30 மணி.
பாண்டவ சமேத திரவுபதி அம்மன் கலையரங்கம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: எம்.அண்ணாமலை, *மாலை, 6:00 மணி.

தனுர்மாத பூஜை
முத்தாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமி கோவில், கடுக்கலுார், *மாலை, 6:00 மணி
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, *காலை, 7:00 மணி.
ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி தேவஸ்தானம், நாயக்கன்குப்பம், ஊத்துக்காடு, *காலை, 5:00 மணி.
இரட்டைதாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், *காலை, 6:00 மணி.
திருப்பாவை சேவித்தல்அழகிய சிங்க பெருமாள் கோவில், காஞ்சிபுரம், *காலை, 6:00 மணி.
திருப்பாவை சொற்பொழிவுகாஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, நிகழ்த்துபவர்: முனைவர் வெங்கடேசன், *காலை, 9:00 மணி.
சிறப்பு அபிஷேகம்

27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், *காலை, 8:00 மணி.
நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், *காலை, 7:00 மணி.

குருமூர்த்தி ஆராதனை
காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், *காலை, 7:00 மணி.

நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு
ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, *மாலை, 4:30 மணி.

கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், *மாலை, 4:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X