புகார் பெட்டி.,.,.

Added : ஜன 08, 2020
Share
Advertisement
மெகா பள்ளத்தால் அவதிமுத்தியால்பேட்டை வ.உ.சி., நகர் அன்னிபெசன்ட் வீதியில் இரு இடங்களில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.-ராமன், முத்தியால்பேட்டை.பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்முதலியார்பேட்டை ஆலைத் தெருவில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.-கிருஷ்ணமூர்த்தி,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X